——– பொங்கல் வாழ்த்துக்கள்——–
தை பிறந்தால் வழி பிறக்கும் தரணியிலே ஒளி பிறக்கும் தை மகளின் வருகையிலே பரணி சொல்லும் வழி பிறக்கும் வற்றி வரண்டிருக்கும் தமிழர் வாழ்வினிலே பற்றி நிற்கும் துயர் மறைந்து பாதைகள் துலங்கிடட்டும் நெற்றி வியர்வையிலே வாழ்ந்திருக்கும் உழைப்பாளிகளும் பற்றி நிற்கும் துயர் களைந்து பசுமைதனைக் கண்டிடட்டும். அனைவருக்கும், அனைத்து தமிழ் உள்ளங்களிற்கும் என் உள்ளம் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment